கர்நாடகாவில் குரங்கு அம்மை நோயால் 21 பேர் பாதிப்பு

February 3, 2024

கர்நாடக மாநில உத்திர கன்னட மாவட்டத்தில் உள்ள மலை கிராமத்தில் குரங்கு அம்மை நோயால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குரங்கு அம்மை நோய் மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் 1970களில் கண்டுபிடிக்கப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதனை அடுத்து பல்வேறு நாடுகளில் இந்த நோய் தற்போது கண்டறியப்பட்டு வருகிறது. இது பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு கொள்வதன் மூலம் உருவாகிறது. இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவினால் 7 முதல் 14 நாட்களுக்குள் தொற்றை ஏற்படுத்தி விடும். […]

கர்நாடக மாநில உத்திர கன்னட மாவட்டத்தில் உள்ள மலை கிராமத்தில் குரங்கு அம்மை நோயால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குரங்கு அம்மை நோய் மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் 1970களில் கண்டுபிடிக்கப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதனை அடுத்து பல்வேறு நாடுகளில் இந்த நோய் தற்போது கண்டறியப்பட்டு வருகிறது. இது பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு கொள்வதன் மூலம் உருவாகிறது. இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவினால் 7 முதல் 14 நாட்களுக்குள் தொற்றை ஏற்படுத்தி விடும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி உடல் வலி உள்ளிட்ட உபாதைகள் ஏற்படும். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மலை கிராமத்தில் 21 பேர் குரங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டும், 13 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களது உடல் நிலையை சுகாதாரத் துறை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் நோய் பரவாமல் இருக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu