செனகலில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் 24 பேர் பலி

March 1, 2024

செனகலின் வடக்கு கடலோரப் பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியாகி உள்ளனர். செனகல் வடமேற்கு ஆப்பிரிக்க நாடாகும். செனகலின் வடக்கு கடலோரப் பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியாகி உள்ளனர். மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் பெற விரும்புவோர் படகில் ரகசிய பயணம் மேற்கொள்கின்றனர். அந்த வகையில் அகதிகள் அந்தப் படகில் பயணம் செய்தனர். அப்போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியாகி உள்ளனர். […]

செனகலின் வடக்கு கடலோரப் பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியாகி உள்ளனர்.

செனகல் வடமேற்கு ஆப்பிரிக்க நாடாகும். செனகலின் வடக்கு கடலோரப் பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியாகி உள்ளனர். மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் பெற விரும்புவோர் படகில் ரகசிய பயணம் மேற்கொள்கின்றனர். அந்த வகையில் அகதிகள் அந்தப் படகில் பயணம் செய்தனர். அப்போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். செனகலின் செயின்ட் லூயிஸ் நகரை ஒட்டிய கடல் பகுதியில் உயிரிழந்த அகதிகளின் உடல்கள் கரை ஒதுங்கின என்று கூறப்படுகிறது. இந்த செய்தி அறிந்து தீயணைப்பு வீர்கள் அங்கு விரைந்தனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu