தெலுங்கானாவை அடுத்து, ராஜஸ்தான் அரசு பெண்களுக்கான கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் பெட்ரோல் விற்பனை மீண்டும் 5.8% அதிகரித்துள்ளது. புனே மெட்ரோ நீட்டிப்பு திட்டத்திற்கு ஐரோப்பிய முதலீட்டு வங்கி பாதியளவு நிதியளிக்கிறது.: மகாராஷ்டிரா மெட்ரோ தகவல். இலங்கையில் கோதுமை மாவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ 1.43 லட்சம் கோடி - மத்திய அரசு தகவல்.

தெலுங்கானாவை அடுத்து, ராஜஸ்தான் அரசு பெண்களுக்கான கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் பெட்ரோல் விற்பனை மீண்டும் 5.8% அதிகரித்துள்ளது.

புனே மெட்ரோ நீட்டிப்பு திட்டத்திற்கு ஐரோப்பிய முதலீட்டு வங்கி பாதியளவு நிதியளிக்கிறது.: மகாராஷ்டிரா மெட்ரோ தகவல்.

இலங்கையில் கோதுமை மாவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ 1.43 லட்சம் கோடி - மத்திய அரசு தகவல்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu