டெல்லி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி. பிரதமர் மோடி உணவு செலவுகளுக்கு அரசின் பணத்தை பயன்படுத்தவில்லை - தகவல். துர்கா பூஜையை யுனெஸ்கோ அமைப்பு பாரம்பரிய பட்டியலில் இணைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேரணி. பயங்கரவாதி தாவூத் இப்ராகிம் குறித்து தகவல் கொடுப்பவருக்கு ரூ. 25 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு அறிவிப்பு. உ.பி. அரசு அங்கீகாரம் இல்லாத மதரஸாக்கள் […]

டெல்லி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி.

பிரதமர் மோடி உணவு செலவுகளுக்கு அரசின் பணத்தை பயன்படுத்தவில்லை - தகவல்.

துர்கா பூஜையை யுனெஸ்கோ அமைப்பு பாரம்பரிய பட்டியலில் இணைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேரணி.

பயங்கரவாதி தாவூத் இப்ராகிம் குறித்து தகவல் கொடுப்பவருக்கு ரூ. 25 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு அறிவிப்பு.

உ.பி. அரசு அங்கீகாரம் இல்லாத மதரஸாக்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu