தொடர் மழையால் வேதாரண்யத்தில் நேரடி நெல் விதைப்பு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகம் -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். சென்னையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இந்த முறை வெள்ளம் பாதித்த பகுதிகளில் வெள்ளம் பாதிக்காது - அமைச்சர் கே.என்.நேரு. மதுரை வைகையாற்றில் வெள்ளம் காரணமாக போக்குவரத்து துண்டிப்பு.

தொடர் மழையால் வேதாரண்யத்தில் நேரடி நெல் விதைப்பு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகம் -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

சென்னையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இந்த முறை வெள்ளம் பாதித்த பகுதிகளில் வெள்ளம் பாதிக்காது - அமைச்சர் கே.என்.நேரு.

மதுரை வைகையாற்றில் வெள்ளம் காரணமாக போக்குவரத்து துண்டிப்பு.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu