அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்ட ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான தியேட்டரை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து உள்ளது. அதிகமான காப்பீட்டு நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் பயிர் காப்பீட்டு திட்டத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு திட்டம். ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த லக்ஷ்மன் நரசிம்மன் நியமிக்கப்பட்டுள்ளார். ரசாயன உரங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் வெளிநாடுகளில் இருந்து 6 லட்சம் டன் தரமற்ற அரிசி இறக்குமதி செய்துள்ளதாக இலங்கை மந்திரி தெரிவித்துள்ளார். […]

அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்ட ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான தியேட்டரை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து உள்ளது.

அதிகமான காப்பீட்டு நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் பயிர் காப்பீட்டு திட்டத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு திட்டம்.

ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த லக்ஷ்மன் நரசிம்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரசாயன உரங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் வெளிநாடுகளில் இருந்து 6 லட்சம் டன் தரமற்ற அரிசி இறக்குமதி செய்துள்ளதாக இலங்கை மந்திரி தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கில், இலங்கையை சேர்ந்தவர் தமிழ்நாட்டில் வாங்கிய சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu