கோத்தபய ராஜபக்சே நாளை இலங்கை திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் மனித உரிமை மீறல் பற்றிய ஐ.நா. அறிக்கையின் பரிந்துரைகளை சீனா பின்பற்ற வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார். இங்கிலாந்து பிரதமர் தேர்தல் ஓட்டுப்பதிவு நிறைவு - இன்று பிரசாரத்தை இந்திய வம்சாவளி தலைவர் ரிஷி சுனக் முடித்தார். ரஷ்யாவில் நடைபெறும் கூட்டு பயிற்சியில் கோர்க்கா ரைஃபிள்ஸ் படையை சேர்ந்த இந்திய ராணுவக் குழுவினர் பங்கேற்றுள்ளனர். அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தல் முடிவில் எதிர்க்கட்சி பெண் […]

கோத்தபய ராஜபக்சே நாளை இலங்கை திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் மனித உரிமை மீறல் பற்றிய ஐ.நா. அறிக்கையின் பரிந்துரைகளை சீனா பின்பற்ற வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் தேர்தல் ஓட்டுப்பதிவு நிறைவு - இன்று பிரசாரத்தை இந்திய வம்சாவளி தலைவர் ரிஷி சுனக் முடித்தார்.

ரஷ்யாவில் நடைபெறும் கூட்டு பயிற்சியில் கோர்க்கா ரைஃபிள்ஸ் படையை சேர்ந்த இந்திய ராணுவக் குழுவினர் பங்கேற்றுள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தல் முடிவில் எதிர்க்கட்சி பெண் தலைவர் சாராபாலின் தோல்வி.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu