விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். கர்நாடகம் எப்போதும் பிரச்சினையை தீர்க்கும் மாநிலமாகவே உள்ளது என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறினார். புல்லட் ரெயில் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை வருகிற 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டு உள்ளார். வேலைவாய்ப்பு விகிதம் 5 ஆண்டு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளதாக வருண்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். வழிபாட்டுத்தலங்களை நிர்வகிக்க ஒரே மாதிரியான சட்டம் கோரிய […]

விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

கர்நாடகம் எப்போதும் பிரச்சினையை தீர்க்கும் மாநிலமாகவே உள்ளது என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறினார்.

புல்லட் ரெயில் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை வருகிற 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டு உள்ளார்.

வேலைவாய்ப்பு விகிதம் 5 ஆண்டு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளதாக வருண்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

வழிபாட்டுத்தலங்களை நிர்வகிக்க ஒரே மாதிரியான சட்டம் கோரிய வழக்கில் விரிவான மனு தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu