கேரளா சென்ற தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து பேசினார்.
டெல்லி புறநகர் என்சிஆர் போன்று லக்னோ உள்ளிட்ட ஏழு மாவட்டங்களை இணைத்து உ.பி தலைநகரப் பகுதி அமைக்க திட்டம் போடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஊட்டச்சத்து திட்ட செயல்பாடுகளில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளதாக நிதி ஆயோக் அறிக்கையில் தகவல்.
குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டால் பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்கப்படும் - மத்திய அரசு.
கேரளாவில் முதல் முறையாக பழங்குடி இன பெண் ஒருவருக்கு விமான பணிப்பெண் வேலை கிடைத்துள்ளது.