மணிப்பூரில் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர். மின்வாரிய திருத்த மசோதாவை கைவிட வேண்டும் - தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு தென் மாநில முதல்-மந்திரிகள் கூட்டம், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் தொடங்கி நடைபெறுகிறது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சந்திரசூட்டை தேசிய சட்ட சேவை ஆணையத்தின் (NALSA) தலைவராக ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார். மத்திய அரசின் ஊட்டச்சத்து திட்ட செயல்பாடுகளில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளதாக […]

மணிப்பூரில் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

மின்வாரிய திருத்த மசோதாவை கைவிட வேண்டும் - தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தென் மாநில முதல்-மந்திரிகள் கூட்டம், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் தொடங்கி நடைபெறுகிறது.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சந்திரசூட்டை தேசிய சட்ட சேவை ஆணையத்தின் (NALSA) தலைவராக ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார்.

மத்திய அரசின் ஊட்டச்சத்து திட்ட செயல்பாடுகளில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளதாக நிதி ஆயோக் தகவல்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu