பீகார் , சிவான் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காரணமாக 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
பீகார் மாநிலம், சிவான் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததன் காரணமாக நேற்று 4 பேர் உயிரிழந்தனர், மேலும் மருத்துவமனையில் 20 க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததில், மொத்தம் 28 பேர் இதுவரை மரணமடைந்து உள்ளனர். இதற்கிடையில், காவல்துறை 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளச்சாராயத்தில் உள்ள விஷத்தால் ஏற்பட்ட காய்ச்சலின் விளைவாக மரணம் ஏற்பட்டுள்ளது. நடைபெற்றுள்ளது, மேலும் காவல்துறை அந்த பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.