இந்தியாவில் தற்கொலை செய்துகொள்வோர் பட்டியலில் புதுச்சேரி 3-வது இடம் பெற்றுள்ளது. லாலு பிரசாத் யாதவை போல நிதிஷ்குமாரும் விரைவில் சிறைக்கு செல்வார் - பாஜக எச்சரிக்கை. அரசியல் கட்சிகளின் பெயரில் மதம் சார்ந்த பெயர்கள் கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ். ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவுக்கே வழிகாட்டும் புரட்சிகரமான திட்டம் தான் புதுமைப் பெண் திட்டம் - அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டு.  

 

இந்தியாவில் தற்கொலை செய்துகொள்வோர் பட்டியலில் புதுச்சேரி 3-வது இடம் பெற்றுள்ளது.

லாலு பிரசாத் யாதவை போல நிதிஷ்குமாரும் விரைவில் சிறைக்கு செல்வார் - பாஜக எச்சரிக்கை.

அரசியல் கட்சிகளின் பெயரில் மதம் சார்ந்த பெயர்கள் கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்.

ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவுக்கே வழிகாட்டும் புரட்சிகரமான திட்டம் தான் புதுமைப் பெண் திட்டம் - அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டு.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu