லாட்வியாவில் 4 பேருடன் சென்ற தனியார் ஜெட் விமானம் கடலில் விழுந்து விபத்து. ஆப்கானிஸ்தானில் ரஷிய தூதரகம் அருகே நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 2 தூதர்கள் உள்பட 20 பேர் பலி. சோமாலியாவில் சாலையில் சென்ற வாகனங்களை தீ வைத்து எரித்த பயங்கரவாதிகள் - 19 பேர் உடல் கருகி பலி. ரஷியாவில் எரிமலையில் ஏறி கொண்டிருந்த மலையேற்ற வீரர்கள் 6 பேர் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்து பலியாயினர். இன்று பாகிஸ்தானில் வெள்ளம் […]

லாட்வியாவில் 4 பேருடன் சென்ற தனியார் ஜெட் விமானம் கடலில் விழுந்து விபத்து.

ஆப்கானிஸ்தானில் ரஷிய தூதரகம் அருகே நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 2 தூதர்கள் உள்பட 20 பேர் பலி.

சோமாலியாவில் சாலையில் சென்ற வாகனங்களை தீ வைத்து எரித்த பயங்கரவாதிகள் - 19 பேர் உடல் கருகி பலி.

ரஷியாவில் எரிமலையில் ஏறி கொண்டிருந்த மலையேற்ற வீரர்கள் 6 பேர் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்து பலியாயினர்.

இன்று பாகிஸ்தானில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அமெரிக்காவை சேர்ந்த 5 பேர் கொண்ட குழு பார்வையிட்டது.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu