ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் 280 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக அரசை ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். பெங்களூருவில் வெள்ளத்தால் ரூ.225 கோடி இழப்பை சந்தித்த ஐ.டி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை: முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நடவடிக்கை. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எஸ் யூ வி (SUV) ஆனது. 20 மாதங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் மாதத்தில் இந்திய பங்குகளில் வெளிநாட்டு நிதி […]

ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் 280 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.

நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக அரசை ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

பெங்களூருவில் வெள்ளத்தால் ரூ.225 கோடி இழப்பை சந்தித்த ஐ.டி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை: முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நடவடிக்கை.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எஸ் யூ வி (SUV) ஆனது.

20 மாதங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் மாதத்தில் இந்திய பங்குகளில் வெளிநாட்டு நிதி வரத்து அதிகமாக உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu