பெங்களூரு வெள்ள நிவாரண நிதியாக ரூ.300 கோடி மற்றும் மழைநீர் வடிகால் அமைக்க ரூ.1,500 கோடி ஒதுக்கீடு என முதல்வர் பசவராஜ் பொம்மை தகவல். 3 மாதங்களில் சொத்து ஏலம் மூலம் ரூ.844 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ரெயில்வே அறிவிப்பு. ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து 79.82 ஆக உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் சில்லறை பணவீக்கம் மீண்டும் 6.9% வரை உயர்ந்தது. டாடா சன்ஸ் பங்குதாரர்கள், டாடா அறக்கட்டளைகளுக்கு […]

பெங்களூரு வெள்ள நிவாரண நிதியாக ரூ.300 கோடி மற்றும் மழைநீர் வடிகால் அமைக்க ரூ.1,500 கோடி ஒதுக்கீடு என முதல்வர் பசவராஜ் பொம்மை தகவல்.

3 மாதங்களில் சொத்து ஏலம் மூலம் ரூ.844 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ரெயில்வே அறிவிப்பு.

ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து 79.82 ஆக உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் சில்லறை பணவீக்கம் மீண்டும் 6.9% வரை உயர்ந்தது.

டாடா சன்ஸ் பங்குதாரர்கள், டாடா அறக்கட்டளைகளுக்கு தனி தலைவர்கள் இருக்க வாக்களிக்கின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu