சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக டீசல் தட்டுப்பாடு.
ஒற்றுமை யாத்திரையை துவங்குவதற்காக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி இன்று சென்னை வருகிறார்.
மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி கேட்டு மாணவி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் இன்று விசாரிக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை: 2ஆம் நாளாக மலை ரெயில் சேவை ரத்து.
சமூகநீதியும், சமத்துவமும் வளர்வதற்காகத்தான் இலவசங்கள் வழங்கப்படுகிறது- அமைச்சர் எ.வ.வேலு.













