கர்நாடகாவுக்கு சித்தராமையா முதலமைச்சர், என்றும் டி.கே.சிவக்குமார் துணை அமைச்சர் என்றும் காங்கிரஸ் முடிவு செய்தது. சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு புவி அறிவியல் துறைக்கு மாற்றப்பட்டார். சர்வதேச அருங்காட்சியக தினத்தையொட்டி டெல்லியில் மெகா எக்ஸ்போவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பாஜக எம்பி ரத்தன் லால் கட்டாரியா காலமானார். 26/11 குற்றவாளி தஹவ்வூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது.

கர்நாடகாவுக்கு சித்தராமையா முதலமைச்சர், என்றும் டி.கே.சிவக்குமார் துணை அமைச்சர் என்றும் காங்கிரஸ் முடிவு செய்தது.

சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு புவி அறிவியல் துறைக்கு மாற்றப்பட்டார்.

சர்வதேச அருங்காட்சியக தினத்தையொட்டி டெல்லியில் மெகா எக்ஸ்போவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பாஜக எம்பி ரத்தன் லால் கட்டாரியா காலமானார்.

26/11 குற்றவாளி தஹவ்வூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu