30 நதிகள் இணைப்பு திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது - அமைச்சர் ஷெகாவத்

December 9, 2022

நதிகள் இணைப்பு தொடர்பாக 30 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மக்களவையில் ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறுகையில், நதிகள் இணைப்பு தொடர்பாக 30 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 16 திட்டங்கள் தீபகற்ப நதிகள் தொடர்பானவை. 14 திட்டங்கள் இமயமலை நதிகள் தொடர்பானவை. அனைத்து திட்டங்களுக்கும் சாத்தியக்கூறு அறிக்கைக்கு முந்தைய அறிக்கைகள் தயாராகிவிட்டன. இதில் தீபகற்ப பகுதியில் கென்-பெட்வா நதிகள் இணைப்புக்கு மத்திய அரசு கடந்த 2021 டிசம்பரில் […]

நதிகள் இணைப்பு தொடர்பாக 30 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்களவையில் ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறுகையில், நதிகள் இணைப்பு தொடர்பாக 30 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 16 திட்டங்கள் தீபகற்ப நதிகள் தொடர்பானவை. 14 திட்டங்கள் இமயமலை நதிகள் தொடர்பானவை. அனைத்து திட்டங்களுக்கும் சாத்தியக்கூறு அறிக்கைக்கு முந்தைய அறிக்கைகள் தயாராகிவிட்டன.

இதில் தீபகற்ப பகுதியில் கென்-பெட்வா நதிகள் இணைப்புக்கு மத்திய அரசு கடந்த 2021 டிசம்பரில் ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.44,605 கோடி செலவிலான இத்திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.39,317 கோடி வழங்கும் என்று அமைச்சர் ஷெகாவத் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu