உலகின் பழமையான நாளிதழ் வீனட் செய்துங் - 320 ஆண்டுகள் கழித்து நிறுத்தம்

July 3, 2023

வியன்னா நாட்டில் வெளியாகும் நாளிதழான வீனட் செய்துங், கடந்த வெள்ளிக்கிழமை முதல் தனது வெளியீட்டை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. இது, கிட்டத்தட்ட 320 ஆண்டுகளாக இயங்கி வரும் நாளிதழ் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இது உலகின் பழமையான நாளிதழ் என்ற பெருமையை பெறுகிறது. வியன்னா அரசால் நடத்தப்படும் இந்த நாளிதழ், நிதி நெருக்கடி காரணமாக வெளியீட்டை நிறுத்தி உள்ளது சர்வதேச அளவில் பேசு பொருளாகி உள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை வெளியான வீனட் செய்துங் நாளிதழின் முகப்பு பக்கம் சர்வதேச […]

வியன்னா நாட்டில் வெளியாகும் நாளிதழான வீனட் செய்துங், கடந்த வெள்ளிக்கிழமை முதல் தனது வெளியீட்டை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. இது, கிட்டத்தட்ட 320 ஆண்டுகளாக இயங்கி வரும் நாளிதழ் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இது உலகின் பழமையான நாளிதழ் என்ற பெருமையை பெறுகிறது. வியன்னா அரசால் நடத்தப்படும் இந்த நாளிதழ், நிதி நெருக்கடி காரணமாக வெளியீட்டை நிறுத்தி உள்ளது சர்வதேச அளவில் பேசு பொருளாகி உள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை வெளியான வீனட் செய்துங் நாளிதழின் முகப்பு பக்கம் சர்வதேச நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், நாளிதழ் தனக்குத்தானே அஞ்சலி செலுத்தி கொள்வது போல கூறப்பட்டிருந்தது. “116840 நாட்கள், 3839 மாதங்கள், 320 ஆண்டுகள், 12 அதிபர்கள், 2 குடியரசுகள், ஒரே நாளிதழ்” என்ற வாக்கியம் அச்சிடப்பட்டிருந்தது. இது வியன்னா மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu