டெல்லியில் அனைத்து வசதிகளுட கூடிய சென்ட்ரல் விஸ்டா வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்களை மத்திய குழு பார்வையிடுகிறது. நீட் தேர்வில் ராஜஸ்தான் மாணவி தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இந்தியாவின் சிறந்த சிறையாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசை பெற்று உள்ளது. இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு வெள்ளை குதிரை ஒன்றை மங்கோலிய அதிபர் பரிசளித்து உள்ளார்.

டெல்லியில் அனைத்து வசதிகளுட கூடிய சென்ட்ரல் விஸ்டா வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்களை மத்திய குழு பார்வையிடுகிறது.

நீட் தேர்வில் ராஜஸ்தான் மாணவி தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

இந்தியாவின் சிறந்த சிறையாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசை பெற்று உள்ளது.

இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு வெள்ளை குதிரை ஒன்றை மங்கோலிய அதிபர் பரிசளித்து உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu