அமெரிக்கர்களுக்கு ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அந்நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஒ டிம் குக் புதிய 'ஐபோன்', 'ஸ்மார்ட் வாட்ச்', 'ஏர்பட்ஸ்' போன்ற புதிய தயாரிப்புகளை வெளியிட்டார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையே விண்வெளித்துறையில் வலுவான தொடர்பு ஏற்படுத்த பெங்களூரு மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியர்கள் ஒரே வருடத்தில் 500 கோடி ஆன்டிபயாடிக் மாத்திரைகளை உட்கொண்டுள்ளனர். அந்த பட்டியலில் அசித்ரோமைசின் முதலிடம் பெற்றுள்ளது.
G20 காலநிலை பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது குறித்து ஐரோப்பிய ஒன்றியம், சீனா இடையே வாக்குவாதம்.