தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல் - தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு.
மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் பேட்டரி கார் வசதி அறிமுகம்.
திருச்சியில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தென் மாவட்டங்களுக்கு மீண்டும் அடுத்த வாரம் முதல்வர் பயணம்.
தமிழக மேல்முறையீடு மனு : ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு உச்ச நீதி மன்றம் நோட்டீஸ்.










