நடப்பாண்டில், கடந்த 8-ந்தேதி வரை ஒட்டுமொத்த நேரடி வரி வசூல் ரூ.6.48 லட்சம் கோடியாக உள்ளது. இந்தியாவில் இருந்து பருத்தி இறக்குமதியை அனுமதிக்க பாகிஸ்தான் வர்த்தக அமைப்பு அந்நாட்டு அரசிடம் கோரிக்கை. கடல் சார்ந்த உணவு ஏற்றுமதியில் இந்தியா உலகிலேயே முதலிடம். பிரிட்டன் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், இந்தியாவுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. ஆண்டுக்கு 80 ஆயிரம் ரயில் சக்கரங்கள் தயாரிக்கும் ஆலை நிறுவ, 'மேக் இன் இந்தியா' திட்டம் […]

நடப்பாண்டில், கடந்த 8-ந்தேதி வரை ஒட்டுமொத்த நேரடி வரி வசூல் ரூ.6.48 லட்சம் கோடியாக உள்ளது.

இந்தியாவில் இருந்து பருத்தி இறக்குமதியை அனுமதிக்க பாகிஸ்தான் வர்த்தக அமைப்பு அந்நாட்டு அரசிடம் கோரிக்கை.

கடல் சார்ந்த உணவு ஏற்றுமதியில் இந்தியா உலகிலேயே முதலிடம்.

பிரிட்டன் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், இந்தியாவுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறுவதற்கான சூழல் உருவாகியுள்ளது.

ஆண்டுக்கு 80 ஆயிரம் ரயில் சக்கரங்கள் தயாரிக்கும் ஆலை நிறுவ, 'மேக் இன் இந்தியா' திட்டம் வாயிலாக 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது - ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu