பிரேசிலில் கடலில் படகு கவிழ்ந்து விபத்து : 14 பேர் பலி. உக்ரைன் அணுமின் நிலையத்தை பாதுகாக்க ஒரு பாதுகாப்பு மண்டலத்தை உடனடியாக நிறுவ வேண்டும் என்று சர்வதேச அணுசக்தி முகமை தலைவர் ரபேல் கிராஸி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டும்- ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அணுசக்தியை வலுப்படுத்தும் எண்ணத்தை ஒருபோதும் கைவிடப் போவதில்லை- கிம் ஜாங் உன் ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையராக ஆஸ்திரியாவை சேர்ந்த […]

பிரேசிலில் கடலில் படகு கவிழ்ந்து விபத்து : 14 பேர் பலி.

உக்ரைன் அணுமின் நிலையத்தை பாதுகாக்க ஒரு பாதுகாப்பு மண்டலத்தை உடனடியாக நிறுவ வேண்டும் என்று சர்வதேச அணுசக்தி முகமை தலைவர் ரபேல் கிராஸி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டும்- ஐ.நா. பொதுச்செயலாளர்
அன்டோனியோ குட்டரெஸ்

அணுசக்தியை வலுப்படுத்தும் எண்ணத்தை ஒருபோதும் கைவிடப் போவதில்லை- கிம் ஜாங் உன்

ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையராக ஆஸ்திரியாவை சேர்ந்த வோல்கர் டர்க் நியமனம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu