மத்திய- மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் பெறப்படும் தொலைதூர கல்வி பட்டம் நேரடி வகுப்பு பட்டத்துக்கு இணையானது - பல்கலைக்கழக மானியக்குழு. குஜராத்தில் பாஜக ஆட்சியில் விலைவாசி உயர்வு, ஊழல், வேலைவாய்ப்பின்மையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம். ஊழல் தடுப்பு படையை ரத்து செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து வழக்குகளும் லோக்அயுக்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பா.ஜனதா அரசின் […]

மத்திய- மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார்.

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் பெறப்படும் தொலைதூர கல்வி பட்டம் நேரடி வகுப்பு பட்டத்துக்கு இணையானது - பல்கலைக்கழக மானியக்குழு.

குஜராத்தில் பாஜக ஆட்சியில் விலைவாசி உயர்வு, ஊழல், வேலைவாய்ப்பின்மையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம்.

ஊழல் தடுப்பு படையை ரத்து செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து வழக்குகளும் லோக்அயுக்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் பா.ஜனதா அரசின் 3 ஆண்டுகள் சாதனை விளக்க மாநாடு தொட்டபள்ளாபுராவில் இன்று நடக்கிறது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu