தமிழகத்தில் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – பல்வேறு மாவட்டங்களில் புதிய எஸ்பிகள் நியமனம்

தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர், முக்கிய மாவட்டங்களில் புதிய காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்ட உத்தரவின் அடிப்படையில், சிவகங்கை, திருவள்ளூர், கரூர், நாமக்கல், வேலூர், அரியலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புதிய எஸ்பிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட சிவகங்கை எஸ்பி ஆஷிஷ் ராவத்திற்குப் பதிலாக சிவபிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சென்னை பயங்கரவாத தடுப்பு பிரிவில் அருளரசு, கோயம்பேட்டில் சுஜித்குமார் உள்ளிட்டோர் புதிய […]

தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர், முக்கிய மாவட்டங்களில் புதிய காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்ட உத்தரவின் அடிப்படையில், சிவகங்கை, திருவள்ளூர், கரூர், நாமக்கல், வேலூர், அரியலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புதிய எஸ்பிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட சிவகங்கை எஸ்பி ஆஷிஷ் ராவத்திற்குப் பதிலாக சிவபிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சென்னை பயங்கரவாத தடுப்பு பிரிவில் அருளரசு, கோயம்பேட்டில் சுஜித்குமார் உள்ளிட்டோர் புதிய பொறுப்புகள் வகிக்கின்றனர். முன்னாள் சர்ச்சைக்குரிய அதிகாரி பாண்டியராஜன், டிபிஎஸ் பட்டாலியன் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறையின் பல்வேறு பிரிவுகளிலும் ஐஜி மற்றும் டிஐஜி நிலைமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu