இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் மூன்று முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா இணைந்துள்ளது வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க தொழில் துறை அமைச்சர் தென்னரசு தலைமையிலான குழு, ஐந்து நாள் பயணமாக தென் கொரியா செல்கிறது. மொபைல் கேமிங் ஆப் மோசடி - கொல்கத்தாவில் விசாரணை தொடர்பாக 6 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை. ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் மீண்டும் 60,000-ஐ எட்டியது. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்க உள்ளது.

இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் மூன்று முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா இணைந்துள்ளது

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க தொழில் துறை அமைச்சர் தென்னரசு தலைமையிலான குழு, ஐந்து நாள் பயணமாக தென் கொரியா செல்கிறது.

மொபைல் கேமிங் ஆப் மோசடி - கொல்கத்தாவில் விசாரணை தொடர்பாக 6 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.

ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் மீண்டும் 60,000-ஐ எட்டியது.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்க உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu