இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் மூன்று முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா இணைந்துள்ளது
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க தொழில் துறை அமைச்சர் தென்னரசு தலைமையிலான குழு, ஐந்து நாள் பயணமாக தென் கொரியா செல்கிறது.
மொபைல் கேமிங் ஆப் மோசடி - கொல்கத்தாவில் விசாரணை தொடர்பாக 6 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.
ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் மீண்டும் 60,000-ஐ எட்டியது.
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்க உள்ளது.