உச்ச நீதிமன்றத்தில் 220 பொதுநல மனுக்கள் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடி நாளை மறுநாள் உஸ்பெகிஸ்தான் செல்கிறார். குஜராத்தில் 16 அடி உயர ஹனுமன் சிலையை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று திறந்தார். பிரதமர் மோடி பெற்ற 1,200-க்கும் மேற்பட்ட பரிசு பொருட்கள், 17-ந் தேதி முதல் ஏலம் விடப்படுகின்றன. விரைவில் தேசிய கட்சி தொடங்குவேன் - சந்திரசேகர ராவ் அறிவிப்பு. சீனா ஆக்கிரமிப்பு விவகாரத்தில் மோடி […]

உச்ச நீதிமன்றத்தில் 220 பொதுநல மனுக்கள் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடி நாளை மறுநாள் உஸ்பெகிஸ்தான் செல்கிறார்.

குஜராத்தில் 16 அடி உயர ஹனுமன் சிலையை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று திறந்தார்.
பிரதமர் மோடி பெற்ற 1,200-க்கும் மேற்பட்ட பரிசு பொருட்கள், 17-ந் தேதி முதல் ஏலம் விடப்படுகின்றன.

விரைவில் தேசிய கட்சி தொடங்குவேன் - சந்திரசேகர ராவ் அறிவிப்பு.

சீனா ஆக்கிரமிப்பு விவகாரத்தில் மோடி அரசு நாட்டை தவறாக வழிநடத்துவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குற்றம் சாட்டியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu