பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மதுரை, தமுக்கம் மாநாட்டு மையத்தில் வருகிற 23-ந் தேதி முதல் புத்தக திருவிழா தொடங்குகிறது. தேசிய மருத்துவ ஆணைய ஆய்வுக்கு பின் மருத்துவக் கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என அறிவிப்பு. தமிழகத்தில் நேற்று நடந்த சிறப்பு முகாமில் 12.62 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. நில வழிகாட்டி மதிப்புகளை சீரமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை பதிவுத் துறை துவக்கியுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

மதுரை, தமுக்கம் மாநாட்டு மையத்தில் வருகிற 23-ந் தேதி முதல் புத்தக திருவிழா தொடங்குகிறது.

தேசிய மருத்துவ ஆணைய ஆய்வுக்கு பின் மருத்துவக் கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என அறிவிப்பு.

தமிழகத்தில் நேற்று நடந்த சிறப்பு முகாமில் 12.62 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நில வழிகாட்டி மதிப்புகளை சீரமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை பதிவுத் துறை துவக்கியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu