அடுத்த எதிர்க்கட்சி கூட்டம் பெங்களூருவில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் - காங்கிரஸ்
மதுபானக் கொள்கை வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு.
ஜார்க்கண்ட் அமைச்சர் ஜேகர்னத் மடோ மறைந்த 2 மாதத்தில் அவரது மனைவி அமைச்சராகப் பதவியேற்றார்.
தி வயர் ஆசிரியர் மீதான அவதூறு வழக்கில் ஜே.என்.யு-க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
இங்கிலாந்து வர்த்தக அமைச்சர் நைஜல் ஹடில்ஸ்டன் கொல்கத்தாவிற்கு வருகை