அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகிறது. அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சர்வதேச, தேசிய போட்டிகளில் வெற்றி பெற்ற 1,130 வீரா்-வீராங்கனைகளுக்கு ரூ.16 கோடி ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, சென்னை உயர்நீதி மன்றம் பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி எம்.துரைசாமி இன்று பதவி […]

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகிறது.

அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

சர்வதேச, தேசிய போட்டிகளில் வெற்றி பெற்ற 1,130 வீரா்-வீராங்கனைகளுக்கு ரூ.16 கோடி ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, சென்னை உயர்நீதி மன்றம் பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி எம்.துரைசாமி இன்று பதவி ஏற்கிறார்.

தமிழக அரசு பஸ்களில், நாட்டுப்புற கலைஞர்களின் உபகரணங்களை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu