ஆயிரக்கணக்கான மின்னசோட்டா செவிலியர்கள் பணியின்மை மற்றும் அதிக வேலை காரணமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.ர் உக்ரைனுக்கு அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட 7,725 கிலோ எடையுள்ள மனிதநேய உதவி பொருட்களை இந்தியா அளித்து உள்ளது. ரஷியா கைப்பற்றிய 6 ஆயிரம் சதுர கி.மீ. பகுதிகள் மீட்கப்பட்டு உள்ளன - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. பொருளாதாரக் குற்றங்கள் இலங்கையில் நடைபெறுகின்றன என்ற ஐ.நா மனித உரிமைகள் குற்றச்சாட்டை இலங்கை மறுத்துள்ளது. பயங்கரவாத குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு […]

ஆயிரக்கணக்கான மின்னசோட்டா செவிலியர்கள் பணியின்மை மற்றும் அதிக வேலை காரணமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.ர்

உக்ரைனுக்கு அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட 7,725 கிலோ எடையுள்ள மனிதநேய உதவி பொருட்களை இந்தியா அளித்து உள்ளது.

ரஷியா கைப்பற்றிய 6 ஆயிரம் சதுர கி.மீ. பகுதிகள் மீட்கப்பட்டு உள்ளன - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.

பொருளாதாரக் குற்றங்கள் இலங்கையில் நடைபெறுகின்றன என்ற ஐ.நா மனித உரிமைகள் குற்றச்சாட்டை இலங்கை மறுத்துள்ளது.

பயங்கரவாத குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு செப்டம்பர் 20 ஆம் தேதி வரை முன் ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu