இலங்கை தமிழர்களுக்கு அனைத்து வசதிகளுடன் மறுவாழ்வு முகாம் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழகத்தில் எங்கேயும் மருந்து தட்டுப்பாடு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன். சென்னையில் வேகமாக பரவும் காய்ச்சல் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. சென்னை மெட்ரோ ரெயில்களில் கடந்த செப்டம்பர் 12-ந்தேதி ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்து 30 ஆயிரத்து 611 பயணிகள் பயணம் செய்துள்ளனர். சென்னையில் 100 பள்ளிகளில் சிற்பி எனும் புதிய திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று […]

இலங்கை தமிழர்களுக்கு அனைத்து வசதிகளுடன் மறுவாழ்வு முகாம் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழகத்தில் எங்கேயும் மருந்து தட்டுப்பாடு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

சென்னையில் வேகமாக பரவும் காய்ச்சல் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது.

சென்னை மெட்ரோ ரெயில்களில் கடந்த செப்டம்பர் 12-ந்தேதி ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்து 30 ஆயிரத்து 611 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

சென்னையில் 100 பள்ளிகளில் சிற்பி எனும் புதிய திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu