குஜராத் கடலோர பகுதியில் ரூ.200 கோடி மதிப்பிலான போதை பொருட்களுடன் வந்த பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்டது.
இந்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கருடன் நேபாள வெளியுறவு செயலாளர் இன்று சந்திப்பு.
ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 11 பேர் உயிரிழந்தனர்.
இந்தியா தலைமை தாங்கி நடத்தும் ‘ஜி-20’ மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10-ந் தேதிகளில் டெல்லியில் நடைபெறும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை சார்பில் அத்தியாவசிய மருந்துகள் பட்டியல் வெளியீடு : கூடுதலாக 34 மருந்துகள் சேர்ப்பு.