அலிகார் பல்கலைக்கழக பேராசிரியர் சங்க தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியை எஸ்.சாந்தினிபீ தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்.
2023 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.
கடந்த 8 ஆண்டுகளாக சில அரசியல்வாதிகள் மற்றும் தொழில் அதிபர்கள் கையில் அதிகாரம் குவிந்துள்ளதாக சோனியாகாந்தி குற்றம் சாட்டினார்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கான, இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க, வேலை வாய்ப்புத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுடன் சேர்ந்து தேவையற்ற தகவல்களை பரப்ப வேண்டாம் என, இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்புக்கு இந்தியா எச்சரிக்கை.