1 முதல் 5 வரையிலான பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இன்று தொடங்கி வைத்தார்.
இந்தி தினம் கொண்டாட எதிர்ப்பு தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழை மத்திய அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி ஆய்வு மேற்கொண்டார்.
மின் வாரியத்திற்கு ரூ.4,000 கோடி கூடுதல் மானியம் தர அரசு ஒப்புதல்.
தமிழகம், புதுச்சேரியில் வரும் 18ம் தேதி வரை வெப்பநிலை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.













