போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள், நம் நாட்டில் உள்ள பல்கலைகளில் படிப்பை தொடர அனுமதிக்க முடியாது - மத்திய அரசு உறுதி. ஜார்க்கண்டில் மணிலா அரசு பணிகளில் இட ஒதுக்கீடு 77 சதவீதமாக உயர்த்த ஒப்புதல். மதமாற்ற தடை சட்ட மசோதா: கர்நாடகா மேலவையில் நிறைவேற்றம். கியூட் இளங்கலை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் அமெரிக்கா முக்கிய கூட்டாளி - பிரதமர் மோடி.

போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள், நம் நாட்டில் உள்ள பல்கலைகளில் படிப்பை தொடர அனுமதிக்க முடியாது - மத்திய அரசு உறுதி.

ஜார்க்கண்டில் மணிலா அரசு பணிகளில் இட ஒதுக்கீடு 77 சதவீதமாக உயர்த்த ஒப்புதல்.

மதமாற்ற தடை சட்ட மசோதா: கர்நாடகா மேலவையில் நிறைவேற்றம்.

கியூட் இளங்கலை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சியில் அமெரிக்கா முக்கிய கூட்டாளி - பிரதமர் மோடி.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu