மராட்டியத்தில் அதிகரிக்கும் கால்நடை தோல் தொற்றுநோய் பரவலை தடுக்க மாநில அளவிலான செயற்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய வங்கி வாடிக்கையாளர்களை குறிவைத்து ‘சோவா’ என்ற புதிய வைரஸ் உலவி வருகிறது.
லடாக்கில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு.
ஆர்க்டிக்கில் உள்ள ஓசோனை அயோடின் சேதப்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த பத்தாண்டுகளில் சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பவும், அங்கு ரோபோ ஆராய்ச்சி நிலையத்தை நிறுவவும் சீனா இலக்கு வைத்துள்ளது.