மராட்டியத்தில் அதிகரிக்கும் கால்நடை தோல் தொற்றுநோய் பரவலை தடுக்க மாநில அளவிலான செயற்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கி வாடிக்கையாளர்களை குறிவைத்து ‘சோவா’ என்ற புதிய வைரஸ் உலவி வருகிறது. லடாக்கில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு. ஆர்க்டிக்கில் உள்ள ஓசோனை அயோடின் சேதப்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த பத்தாண்டுகளில் சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பவும், அங்கு ரோபோ ஆராய்ச்சி நிலையத்தை நிறுவவும் சீனா இலக்கு வைத்துள்ளது.

மராட்டியத்தில் அதிகரிக்கும் கால்நடை தோல் தொற்றுநோய் பரவலை தடுக்க மாநில அளவிலான செயற்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய வங்கி வாடிக்கையாளர்களை குறிவைத்து ‘சோவா’ என்ற புதிய வைரஸ் உலவி வருகிறது.

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு.

ஆர்க்டிக்கில் உள்ள ஓசோனை அயோடின் சேதப்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த பத்தாண்டுகளில் சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பவும், அங்கு ரோபோ ஆராய்ச்சி நிலையத்தை நிறுவவும் சீனா இலக்கு வைத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu