20 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது - மின்துறை செயலர் அலோக் குமார். டாடா மோட்டார்ஸ் : உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனையில் 20% மின்சார வாகனங்களில் இருந்து வருகிறது. கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் உ.பி.யில் உள்ள 7,000 கிராமங்களை ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் ட்ரோன்கள் மூலம் வரைபடமாக்குகிறது. இந்த ஆண்டில் இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது - ஆய்வில் தகவல். உக்ரைனுக்கு கூடுதலாக 600 மில்லியன் டாலர்கள் ராணுவ ஆயுத […]

20 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது - மின்துறை செயலர் அலோக் குமார்.

டாடா மோட்டார்ஸ் : உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனையில் 20% மின்சார வாகனங்களில் இருந்து வருகிறது.

கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் உ.பி.யில் உள்ள 7,000 கிராமங்களை ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் ட்ரோன்கள் மூலம் வரைபடமாக்குகிறது.

இந்த ஆண்டில் இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது - ஆய்வில் தகவல்.

உக்ரைனுக்கு கூடுதலாக 600 மில்லியன் டாலர்கள் ராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu