இன்று வேளச்சேரி ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைக்கிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சிவில் சர்வீசஸ் பதவிக்கான முதன்மை தேர்வு தொடங்கியது - 25-ந்தேதி வரை நடக்கவுள்ளது.
கொந்தகை அகழாய்வு; முதுமக்கள் தாழியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 20 பொருட்கள் டி.என்.ஏ. பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மதுரை மாட்டுத்தாவணியில் ரூ.600 கோடி செலவில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் பொங்கல் பண்டிகையொட்டி ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களில் விற்றுப்போனது.