ஆர்மீனியா-அஜர்பைஜான் எல்லை விவகாரம்: இருதரப்புக்கும் இடையே அமைதியை நிலைநாட்ட ரஷிய அதிபர் புதின் முயற்சி. ஐ.நா கூட்டத்தில் உலகத் தலைவர்களுடன் உக்ரைன் அதிபர் காணொலி மூலம் உரையாற்ற இந்தியா உட்பட 101 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இஸ்ரேல் வான்வழி நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சிரியாவை சேர்ந்த 5 ராணுவ வீரர்கள் பலி. ராணி எலிசபெத் இறுதிச் சடங்கிற்கு ரூ.59 கோடி செலவாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ […]

ஆர்மீனியா-அஜர்பைஜான் எல்லை விவகாரம்: இருதரப்புக்கும் இடையே அமைதியை நிலைநாட்ட ரஷிய அதிபர் புதின் முயற்சி.

ஐ.நா கூட்டத்தில் உலகத் தலைவர்களுடன் உக்ரைன் அதிபர் காணொலி மூலம் உரையாற்ற இந்தியா உட்பட 101 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் வான்வழி நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சிரியாவை சேர்ந்த 5 ராணுவ வீரர்கள் பலி.

ராணி எலிசபெத் இறுதிச் சடங்கிற்கு ரூ.59 கோடி செலவாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu