உ.பி.யில் செப்டம்பர் 22ஆம் தேதி பெண் உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் சிறப்பு சட்டசபை கூட்டம் - யோகி ஆதித்யநாத் அறிவிப்பு மராட்டியத்தில் நிதி ஆயோக் முறையில் ஒரு நிறுவனம் அமைக்கப்படும் - பட்னாவிஸ் தகவல். இந்திய விமானப்படையின் 'சீட்டா' திட்டத்தின் கீழ் பாதுகாப்புத் துறைக்கு நவீன ஆளில்லா விமானங்கள் தயாரிக்கப்படுகிறது. ஓடும் ரெயில்களில் புதிய கருவியால், ஆர்.ஏ.சி. மற்றும் காத்திருப்பு பட்டியல் பயணிகள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 7 ஆயிரம் பேர் படுக்கை வசதியை பெற்று வருகிறார்கள். […]

உ.பி.யில் செப்டம்பர் 22ஆம் தேதி பெண் உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் சிறப்பு சட்டசபை கூட்டம் - யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

மராட்டியத்தில் நிதி ஆயோக் முறையில் ஒரு நிறுவனம் அமைக்கப்படும் - பட்னாவிஸ் தகவல்.

இந்திய விமானப்படையின் 'சீட்டா' திட்டத்தின் கீழ் பாதுகாப்புத் துறைக்கு நவீன ஆளில்லா விமானங்கள் தயாரிக்கப்படுகிறது.

ஓடும் ரெயில்களில் புதிய கருவியால், ஆர்.ஏ.சி. மற்றும் காத்திருப்பு பட்டியல் பயணிகள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 7 ஆயிரம் பேர் படுக்கை வசதியை பெற்று வருகிறார்கள்.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நேற்று முன் தினம் ஒரே நாளில் 705 குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu