3வது மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி அணி மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி

3வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணி மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 3வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணி முதலில் ஆடி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 123 […]

3வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணி மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

3வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணி முதலில் ஆடி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி தொடக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மா மற்றும் ஜெமிமா மீதியான பெடிங்கில் அசத்தியனர். இறுதியில், டெல்லி அணி 14.3 ஓவரில் 124 ரன்கள் எடுத்து, அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu