அந்தமான் நிக்கோபார் தீவில் 4.9 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம்

January 31, 2023

அந்தமான் நிக்கோபார் தீவில் 4.9 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தமானில் இருந்து 77 கி.மீ. தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 4.9ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் அதிகாலை 3.40 மணி அளவில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் நிக்கோபார் தீவில் 4.9 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்தமானில் இருந்து 77 கி.மீ. தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 4.9ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் அதிகாலை 3.40 மணி அளவில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu