திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி 42% உயர்த்தப்பட்ட அகவிலைப்படி தற்போது மேலும் 4% உயர்த்தப்பட்டு 46% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.