பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கண்காணிக்க புதிய செயலி அறிமுகம்.
டெல்லியில் இன்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளார்.
திமுகவில் இருந்து விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவிப்பு.
மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி திருப்பூரில் 5-வது நாளாக விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சதுப்பு நிலங்களை மீட்கும் விவகாரத்தில் சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவுகளை முழு வீச்சுடன் செயல்படுத்த தமிழக அரசுக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவு.












