பெய்ஜிங்கைச் சேர்ந்த ஒரு மரபணு நிறுவனம் உலகின் முதல் காட்டு ஆர்க்டிக் ஓநாயை வெற்றிகரமாக குளோனிங் செய்துள்ளது.
சீனா 2025 ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு சுற்றுலா விமானங்களைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இளம் சூரியன்கள் நிறைந்த ஒரு விண்மீன் மண்டலத்தை ஹப்பிள் படம் பிடித்துள்ளது.
மெக்சிகோவில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவு. இதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.
செவ்வாய் கிரக பயண முடிவுகளை சீனா வெளியிட்டது. ரோவர் 1.9 கிமீ பயணித்தது எனத் தகவல்.