மெக்ஸிகோவில் பேருந்து லாரியுடன் மோதி தீப்பிடித்ததில் 41 பேர் கருகி உயிரிழந்தனர். வடக்கு அமெரிக்காவிலுள்ள மெக்சிகோ நாட்டின் குயிண்டினா ரோ மாகாணம், கான்கனில் இருந்து டபாஸ்கோ செல்லும் வழியில் பயணித்த பேருந்து, எஸ்கார்சிகா பகுதியில் லாரியுடன் மோதி தீப்பிடித்தது. 48 பயணிகளுடன் சென்ற பேருந்து, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு, மீட்புப் படையினர் விரைந்து செயல்பட்டபோதும், 41 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் […]

மெக்ஸிகோவில் பேருந்து லாரியுடன் மோதி தீப்பிடித்ததில் 41 பேர் கருகி உயிரிழந்தனர்.

வடக்கு அமெரிக்காவிலுள்ள மெக்சிகோ நாட்டின் குயிண்டினா ரோ மாகாணம், கான்கனில் இருந்து டபாஸ்கோ செல்லும் வழியில் பயணித்த பேருந்து, எஸ்கார்சிகா பகுதியில் லாரியுடன் மோதி தீப்பிடித்தது. 48 பயணிகளுடன் சென்ற பேருந்து, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு, மீட்புப் படையினர் விரைந்து செயல்பட்டபோதும், 41 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu